தொகுதி பங்கீட்டில் திமுக! தொங்கலில் அதிமுக?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் காலம் உள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. இன்றே களத்தில் இறங்கிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்குச்சாவடி…
