Month: June 2023

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? அடுத்தது என்ன..?

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்ற போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி…

செந்தில் பாலாஜியிடம் நலம் விசாரித்த முதல்வர்!

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்த்து உடல் நிலை குறித்து கேட்டறித்தார். அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் 12 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். பின்னர்,…

பதவியிழக்கும் செந்தில் பாலாஜி; ‘ஜாக் பாட்’ யாருக்கு?

‘கல்லடிக்கு தப்பினாலும் கண்ணடிக்கு தப்ப முடியாது!’ என்ற பழமொழியை அடிக்கடி கிராமத்தில் சொல்வது வழக்கம்… அந்த பழமொழி யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ தெரியாது செந்தில் பாலாஜிக்கு பொருந்தும்! அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பொறுப்பில்…

சட்ட விரோத பார்கள்; ரூ.2,000 கோடி முறைகேடு!

தமிழகத்தில் சட்டவிரோதமாக பார்கள் நடத்தியதன் மூலம் இரண்டாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். இது தொடர்பாக சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ‘‘பல நாள் திருடன் ஒரு நாள்…

கைது செய்யும் முதல் தகவல் யாரிடம் சொல்லப்பட்டது?

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்யப்போவதாக முதலில் யாரிடம் சொன்னார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக் வீட்டில் நேற்றைய தினம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை…

தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறை! அதிர்ந்த அறிவாலயம்?

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்…

அண்ணாமலைக்கு எதிராக கர்ஜித்த எடப்பாடி..!

சென்னையில் நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி கர்ஜித்திருக்கிறார். காரணம், மா.செ.க்களும் அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை வீசியிருக்கின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இன்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா…

திமுக எம்.எல்.ஏ.விடம் ‘தில்லாக’ பேசிய டி.எஸ்.பி!

பட்டுக்கோட்டை நீர் நிலை பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண்ணை அள்ளிய ஆளும் கட்சி வாகனங்களை விடுவிக்கக் கோறி திமுக மாவட்ட செயலாளர் டி.எஸ்.பி-யிடம் பேசிய ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. பட்டுக்கோட்டை நீர் நிலை பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக…

நேற்று ஐடி ரெய்டு; இன்று அமலாக் கத்துறை! நாளை..?

செந்தில் பாவாஜியின் உறவினர்கள். நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற 8 நாட்கள் சோதனையை தொடர்ந்து தற்போது அவரது கரூர் வீட்டிலும், சென்னை பட்டினப்பாக்கம் அரசு பங்களாவிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 40க்கும்…

பா.ஜ.க. – தி.மு.க. கூட்டணி; அண்ணா மலை மீது எஸ்.வி.சேகர் காட்டம்!

தமிழகத்தில் தி.மு.க.வுடன் பா.ஜ.க.வை கூட்டணி வைக்க அண்ணாமலை முயற்சிக்கிறார் என அக்கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் குண்டைத் தூக்கி போட்டிருக்கிறார்! தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்து வருகிறார். தற்போது அதிமுகவையும் விமர்சித்து வருகிறார். ஆனால் அவரை அவரது சொந்த…