Month: June 2023

இரண்டைரை கோடி உறுப்பினர்;  இபிஎஸ்ஸின் இலக்கு!                      

சமீபத்தில் ‘வேர்ல்டு அப்டேட்’ என்ற நிறுவனம் உலகில் தொண்டர்கள் அதிகம் உள்ள செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சிகளின் பட்டியலை வெளியிட்டது. இதில் அ.தி.மு.க. இடம் பிடித்தது. இந்த நிலையில் இரண்டரை கோடி தொண்டர்கள் இலக்கு என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிசாமி வேகமெடுத்திருக்கிறார்.…

         அண்ணாமலை யாத்திரை தள்ளி போக காரணம்!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அந்த…

குற்றங்களை தடுக்க புது வியூகம்! சங்கர் ஜுவால் அதிரடி!

சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக குற்றம் நடைபெறும் இடங்களை உடனே தெரிந்து கொண்டு அங்கு விரைந்து செல்லும் வகையிலும், குற்றங்கள் நடக்காதவாறு தடுக்கும் வகையிலும் குற்ற சம்பவ தொகுப்புகளை…

‘இன்னும் வலிக்குது’ நீதிபதியிடம் சொன்ன செந்தில் பாலாஜி?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சென்னை, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற…

பட்டமளிப்பு விழா!… கவர்னருக்கு கருப்பு கொடி!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் பெரியார் கலையரங்கில் தொடங்கியது.              இவ்விழாவுக்கு பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.             முன்னதாக…

பேராபத்தில் பெருந்துறை பேரூராட்சி! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

சேலம் மாநகராட்சியில் தற்போதுதான் இரண்டு கவுன்சிலர்களை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கினார் துரைமுருகன். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் தி.மு.க. தலைவர் மீதே நம்பிக்கை இல்லை என்று ஏழு தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது…

ஓபிஎஸ் வைத்த முக்கிய வாதம்! அதிமுக பொதுக்குழு தீர்ப்பு ஒத்தி வைப்பு!

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியும் பதவியை மீண்டும் கொண்டு வருவது…

டேவிட்சன் மீது நடவடிக்கை! மத்திய அரசு அதிரடி உத்தரவு?

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையராக 2018 ஜூன் முதல் 2020 ஜூலை வரை டேவிட்சன்…

2 கவுன்சிலர்கள் நீக்கம்! சேலம் தி.மு.க. திகு திகு..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் முகம் சிவந்து பேசினார். அதாவது உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.           இந்த நிலையில்தான்,…

விஜய் சாதிப்பாரா! சறுக்குவாரா! ஆடிட்டரின் ஆருடம்?

நடிகர் விஜய்யால் அரசியலில் சாதிக்க முடியாது என ஆடிட்டர் குருமூர்த்தி பேசியிருப்பதுதான் விஜய் ரசிகர்கள் கொந்தளிக்க வைத்திருக்கிறது.       துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழகத்தில் இனிமேல் சினிமாவில் இருந்து வந்து பெரிய அரசியல் தலைவராக முடியாது என்று…