Month: June 2023

அதிமுக மா.செ. கூட்டம்; இபிஎஸ் முக்கிய முடிவு?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டம் காலை 10.30 மணிக்குத் தொடங்க உள்ளது. ஈபிஎஸ் தலைமை வகிக்கும் இந்தக்…

திமுகவின் அடுத்த தலைவர் கனிமொழி! அண்ணாமலை அதிரடி!

‘தி.மு.க.வின் அடுத்த தலைவராக கனிமொழி கருணாநிதி வரவேண்டும் என்று தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் முடிவு செய்து விட்டார்கள்’ என அண்ணாமலை பேசியிருப்பதுதான் தி.மு.க.வில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது! தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, அதிரடியான கருத்துக்களை அவ்வவப்…

அதிமுக – காங் கூட்டணி! சுனில் வியூகம் சக்ஸஸ் ஆகுமா?

தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து சென்ற அடுத்த நாளே அரசியல் மேகங்கள் விறுவிறுவென மாறிவருகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும், அ.தி.மு.க.வையும் அண்ணாமலை விமர்சித்த விவகாரம்தான் அ.தி.மு.க.வினரை கொதிப்படைய வைத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை..!’…

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு? ஜெயக்குமார் அதிரடி!

பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இடம் பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். அண்ணாமலை விமர்சனம் தொடர்ந்தால் கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்…

‘மின் வெட்டு அரசியல்’; சீறிய செந்தில் பாலாஜி..!

திராவிட மண்ணில் ‘மின்வெட்டு, டாஸ்மாக்’ அரசியல் எடுபடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி சீறியிருக்கிறார். கோவை மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.7 கோடி மதிப்பில் புனரமைத்தல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளை அமைச்சர்…

அத்து மீறிய நடிகர்; அறைவிட்ட ஐஸ்வர்யா ராய்!

இந்தியாவில் எத்தனையோ பேர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், ஐஸ்வர்யா ராய் மட்டும்தான் இன்று வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிக்கு போது, அத்து மீறிய நடிகருக்கு அறை விட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒரு பெண் சினிமாவில்…

தொகுதி பங்கீடு; விட்டுக் கொடுப்பாரா? வீம்பு பிடிப்பாரா?

மத்திய உள்துறை அமித் ஷா தமிழகம் வந்து சென்றுள்ளார். அவரது பயணம் பாஜக நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதே உற்சாகத்துடன் அடுத்தக்கட்ட பணிகளை அக்கட்சியினர் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இரண்டு…

ரூ.2,000 நோட்டு மாற்றுவது… உஷார்… உஷார்..!

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை யாராவது மாற்றித் தருகிறேன் என்று சொன்னால் உஷாராக இருக்க வேண்டும். அதற்கு இந்தச் சம்பவம்தான் ஒரு உதாரணம்! கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது44). இவர் தங்க நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். பிரகாசுக்கு…

பா.ஜ.க.வின் பேராசை! ‘பாடம்’ எடுத்த மருது அழகுராஜ்!

அ.தி.மு.க-.வின் கொள்கை பரப்புச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான மருது அழகுராஜ் விமர்சித்து வரும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைக்கக் கூடியவை!! அந்த வகையில், ‘‘ஆசை தோசை… அப்பளம் வடை…’’ என்ற தலைப்பில் பா.ஜ.க.வின் பேராசையையும், அ.தி.மு.க.வின் பிளவையும் வைத்து எழுதியிருக்கும் கவிதைதான்…

தமிழகத்தில் ‘அமித் ஷாவின் ஆபரேஷன்’ எடுபடுமா..?

தமிழகத்தில் பா.ஜ.க. எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது. தமிழகத்தில் அமித் ஷாவின் ஆபரேசன் எடுபடுமா என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்..! நாடாளுமன்ற தேர்தலை நாடு எதிர்நோக்கி இருக்கும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின்…