ஈரோடு இடைத்தேர்தல்; கருத்து கணிப்பு களுக்கு கட்டுப்பாடு?
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பாக கருத்துக்கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில், ‘‘ ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும்…
