Month: November 2022

‘கவர்னர் பதவி காலாவதியானது’ கனிமொழி எம்.பி. காட்டம்!

ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், அம்மசோதா காலாவதியானது. இந்த நிலையில்தான் கவர்னர் பதவியே காலாவதியானது என கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியிருக்கிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-…

முடங்கும் கட்சி… முறையிட்ட இ.பி.எஸ்… ஓ.பி.எஸ். கோரிக்கை நிராகரிப்பு!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 6-ந் தேதி நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அதிமுகவானது ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதில் இபிஎஸ் தரப்பினர் ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில்…

கள்ளக்காதலியின் பேத்திக்கு பாலியல் தொல்லை… வாலிபர் கைது!

தாயின் கள்ளக்காதலை அறியாத பெண், தன்னுடைய மகளை அவரது வீட்டிற்கு அனுப்ப, தாயின் கள்ளக் காதலன் சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரையை சேர்ந்தவர் வசந்த் (வயது 27). இவர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள கறிக்கடையில்…

15,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் விற்று சாதனை!

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’ திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய நிலையில் மிக பிரம்மாண்டமான காட்சியனுபவத்தை வரவேற்க ‘அவதார்’ படம் மூலம் இந்திய சினிமாத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான டிக்கெட் புக்கிங் ஓப்பனிங் தற்போது தொடங்கி இருக்கிறது. கண்னைக் கவரும் வகையிலான அட்டகாசமான…

இயக்குநர் பாரதிராஜாவால் வெளியிடப்பட்டது “ஆகோள்”..!!

எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு…

நடிகை மீனாவுக்கு 2-வது திருமணமா..?

நடிகை மீனாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் தகவல் ஒன்று வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. கோலிவுட்டில் ரஜினி, கமல்,…

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட “வதந்தி”..!!

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான வதந்தி ‘தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடரின் எட்டு அத்தியாயங்கள் இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்சர்…

10 – வகுப்பு… மாதம் ரூ.69,000… மத்திய அரசு பணி..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால்துறை பெரிய அளவிலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போஸ்ட்மேன் (Postman) 59,099 பேரும், மெயில்கார்ட் (Mail Guard) பணிக்கு 1,445 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில்…

வண்டிக் கடை உணவகம் கொண்டாடும் 400-வது நாள்..!!

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரூ50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி) ரூ 10-க்கு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா…

பெங்கலுக்கு ரூ.1000… வங்கி கணக்கிலா… ரேசன் கடையிலா..?

கடந்த காலங்களில் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு உள்பட எதுவாக இருந்தாலும் வருவாய்த்துறையினர் மூலம் ரேசன் கடை வாயிலாக வழங்கப்படும். இந்தாண்டு பொங்கல் பரிசு வங்கிக்கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை…