Month: November 2022

நடிகர் பிரஜின் நாயகனாக நடிக்கும் D3‘ படம் !!!!!!!

கிருஷ்ணவேணி திரையரங்கத்தில்  நடைபெற்றது D3 ‘படத்தின்  பாடல்கள் வெளியீட்டு விழா. இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ், சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே. கே .எம் .புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.  சஸ்பென்ஸ் திரில்லராக…

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!!

‘பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று’வெளியாகி மக்கள் மத்தியிலும் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த பத்திரிக்கை மட்டும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.…

தவறி விழுந்ததில் திரிஷாவுக்கு கால் முறிவு!!!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த நாயகி திரிஷா, சமீபத்தில் வெளிநாட்டுக்கும் சுற்றுலா போயிருந்தார். அங்கிருந்து வந்ததும் திடீரென தவறி விழுந்து அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட த்ரிஷா,…

35 வருடங்களுக்கு பின்  மீண்டும் இணையும் கமலஹாசன் – மணிரத்தினம்.

இதற்கு முன் கமலும் மணிரத்தினமும் 35 வருடங்களுக்கு முன்பு ‘ நாயகன் ‘ படத்தில் இணைந்தார்கள். சமீபத்தில் கமல் நடித்த விக்ரமும், மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வனும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்ததில் இப்போது இருவரும் இணைவதால் இந்த படத்திற்கு…

அரவிந்த் கெஜ்ரிவால் மீது ரூ.3,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு!

மக்கள் நலனுக்காக அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடிய அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் புகுந்தி டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். மூன்றாவதாக குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறார்! இந்த நிலையில்தான், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது…

அத்துமீறும் ஆளுநர்கள்… கர்ஜித்த கனிமொழி எம்.பி.!

‘பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர்கள் அத்து மீறி மாநில உரிமைகளை பறிக்கின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க உள்ளோம்’ என தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கூறியிருக்கிறார். சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற…

புதிய காற்றழுத்த தாழ்வு… வருகிற 11 டூ 14 கனமழை!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களாகத்தான் மழையின் தாக்கமானது குறைந்துள்ளது. இந்தநிலையில் இலங்கை கடல் பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல்…

‘அட்ஜஸ்ட்மென்ட்’டுக்கு ஓகே… ஓபனா அறிவித்த நடிகை!

‘நடிகர் சித்தார்த்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் (அட்ஜஸ்ட்மென்ட்) படுக்கையை பகிர ரெடி’ என இளம் நடிகை ஓபனாக பேசியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இளம் நடிகை ஒருவர் சித்தார்த் வாய்ப்பு கொடுத்தால் அவருடன் படுக்கையை பகிர தயார் என்று அதிரடியாக பேசியிருப்பது கடும்…

அனுமதியின்றி உடலுறவு… கிரிக்கெட் வீரர் கைது!

‘எனது அனுமதியின்றி என்னிடம் உடலுறவு கொண்டார்’ என இளம்பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெர் வீரர் சிட்னியில் கைது செய்யப்பட்டருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான…

குஷ்பு பற்றி அவதூறு… டி.ஜி.பி.க்கு பறந்த உத்தரவு..!

பா.ஜ.க.வில் உள்ள நடிகைகள் குஷ்பு, காயத்திரி ரகுராம், நமீதா, கௌதமி ஆகியேரை தி.மு.க.வின் பேச்சாளர் சைதை சாதிக் மிகவும் தரக்குறைவாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கனிமொழி எம்.பி., பகிரங்கமாக…