Month: July 2022

தமிழர்களின் பாரம்பரியம்… பறைசாற்றிய கனிமொழி..!

கிராமியக் கலைஞர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் சமீபத்தில் நெய்தல் திருவிழாவை தூத்துகுடியில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் உறுப்பினர் எம்.பி.,கனிமொழி கருணாநிதி! மறைந்த திமுக தலைவர் மு.க.கருணாநிதி முதலமைச்சராக இருந்த 2006- 2011 ஆட்சி காலத்தில் சென்னை சங்கம் விழா 2007ம்…

‘மிதக்கும்’ தமிழகம்… தி.மு.க. மீது
பா.ஜ.க. பகீர் புகார்!

தமிழகம் போதைப்பொருட்களின் மையமாக மாறியுள்ளதற்கு தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் பா.ஜ., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.,வின் மாநில செயற்குழு கூட்டம் வேலூர் மாவட்டம் அரப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.…

எடப்பாடியார் நீக்கம்..? பன்னீரின் அடுத்த காமெடி..!

அ.தி.மு.க.,வின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் திமுக அரசுடன் நட்பு பாராட்டுவது, திமுக அரசின் செயல்பாடகளை பாராட்டி பேசுவதும், தலைவர்களுடன்…

ஓ.பி.எஸ்.ஸுக்கு ‘குட்டு’ வைத்த உயர்நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பளித்தது. அதில், பெரும்பான்மை…

அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ். நீக்கம்!

அ.தி.மு.க.வில் இருந்து விரைவில் ஓ.பி.எஸ். நீக்கப்படுவார் என்று கே.பி.முனுசாமி கூறியிருப்பது, உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது! அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசும் போது, பன்னீர்செல்வத்தின் துரோகம் குறித்து பேசும்போது, ‘‘உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் ஒன்றை…

வானளாவிய அதிகாரத்தோடு வாகைசூடிய எடப்பாடியார்..!

அதிமுகவினர் மட்டுமின்றி எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க.வின் பொதுக்குழு திட்டமிட்டபடி துவங்கியது. இந்த கூட்டத்தில், பழனிசாமி, அதிமுக.,வின் இடைக்கால பொது செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டார். செயற்குழு மற்றும் பொதுக்குழு துவங்கியதும், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு பழனிசாமி மற்றும் நிர்வாகிகள்…

ரெய்டு… கசிந்த தகவல்… உஷாரான மாஜி!

அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ.58 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், ரெய்டு நடந்து வருகிறது. இவரது தொடர்புடைய சென்னை,…

இ.பி.எஸ். மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பற்றி எரிகிறது. அதிமுகவை விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை முறையே சிறந்தது என்று…

‘சிவசேனாவை அழிக்க பா.ஜ.க. சதி!’ உத்தவ் தாக்கரே வேதனை!

சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா ஆதரவுடன் முதல்-மந்தியாகவும் பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையையும் நிருபித்தார். முன்னதாக உத்தவ் தாக்கரேயை எளிதில் அணுக முடியவில்லை…

அத்து மீறி ஆணுடன் உறவு… ஆடையைக் கிழித்த மக்கள்!

திருமண பந்தத்தை மீறி வேறு ஆணுடன் தொடர்பு வைத்திருந்த பெண், மத்திய பிரதேச மாநிலத்தில் ஊர் முன்னிலையில் ஆடை கிழித்து மானபங்கப்படுத்தப்பட்டுத் தாக்கப்பட்டார். அத்துடன் அவரது கணவரை ஊர் முழுவதும் ஊர்வலமாக தோளில் சுமக்க வைத்து அவரது மனைவிக்கு தண்டனையும் வழங்கப்பட்ட…