Category: சினிமா

தம்பி இயக்கத்தில் அண்ணன் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா,…

ரசிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின்னர் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, மகாநதி, சர்க்கார், அண்ணாத்தே, தசரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான…

உள்ளாடை சைஸ்! பிரியா பவானி சங்கர் பதிலடி!

தமிழ் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கரிடம் நெட்டிசன் ஒருவர் ‘உங்கள் உள்ளாடை (ப்ரா) சைஸ் என்ன என கேள்வி எழுப்பிதற்கு, செருப்படியான பதிலடியை கொடுத்திருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடித்து மக்கள் மத்தியில்…

மீண்டும் மீரா ஜாஸ்மின்!!

தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தற்போது…

மலையாள நடிகருடன் ஜோடி சேரும் திரிஷா!

மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரிஷா நடித்த…

ஆபாச காட்சி… அள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர்..!

வெப் தொடரில் ஆபாச காட்சியில் நடித்து அதிர்ச்சி கொடுத்த நடிகை தமன்னா, அதற்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கியுள்ளாராம். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தற்போது கோலிவுட்டில் மார்க்கெட் போனதால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு…

எச்.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் – வெளியான அறிவிப்பு!

நடிகர் கமல்ஹாசன், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.…

கவர்ச்சி உடையில்“ஜெயிலர்”போஸ்டர் – அசத்தும் தமன்னா!

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன்,…

‘ஹரா’ படத்தில் நடிகர் மோகனுடன் இணைந்த வனிதா விஜயகுமார்!

விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹரா’ படத்தில் மோகன் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’.…

திருமணத்திற்கு பிறகு மவுசு குறையாத ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஹன்சிகா குறுகிய காலத்தில் 50 படங்களை நிறைவு செய்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மகா என்ற படம் வெளியானது. அது ஹன்சிகாவின்…