Category: சினிமா

வலைதளத்தில் வைரலாகும் ஸ்ருதிஹாசன் புகைப்படம்!

நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பண்முகத்தன்மை கொண்டவர் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். இவர் தற்போது ‘சலார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சமூக…

“பேசும் முன் யோசித்து பேசுங்கள்” – ஏ.ஆர்.ரகுமான் மகள் வலைத்தளத்தில் பதிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு…

பிகினி உடையில் பீர் அடித்த அமலாபால்?

கோலிவுட்டிலும் சரி, ஹாலிவுட்டிலும் சரி நடிகர் நடிகையர்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காத நடிகை அமலா பால் ஓபனாக பீர் அடித்து போதையில் அடித்த கூத்துதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாள நடிகையான அமலா பால்,…

‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் மீது ஆசை இல்லை விஜய் பற்றி ராகவா லாரன்ஸ்! !

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு…

பிரபல வாரிசு நடிகருடன் காதலா? ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு விரைவில் திருமணம் !

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் அர்ஜுன் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் -நிவேதிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் 2013- ஆம் ஆண்டு ‘பட்டத்து யானை’ என்ற படத்தின்…

விஜய் மகன் படத்தில் விஜய்சேதுபதி ?

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார். இதையடுத்து ஜேசன் சஞ்சய் விரைவில் படம் இயக்கவுள்ளதாக தகவல்…

தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள்…

ஹோட்டல் ரூமில் ரகசிய காமிரா! அதிர்ச்சியில் தமிழ்பட நடிகை?

பிரபலமான தனியார் நட்சத்திர ஓட்டலில் நடிகை தங்க சென்றபோது, அங்கே வைக்கப்பட்டிருந்த ரகசிய காமிராவைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஓட்டலை விட்டு வெளியேறியிருக்கிறார். தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான புரூஸ் லீ படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை க்ரித்தி கர்பந்தா.…

மார்பில் கை வைத்து… சீரியல் நடிகையின் சீரியஸ் கதை!

ஷூட்டிங்கின் போது யானை தாக்கி உயிருக்கு போராடிய போதுகூட என் மார்பின் மீது கைது வைத்து ஒருவர் சுகத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார் என சீரியல் நடிகை சீரியஸாக தனது சோகக்கதையை பகிர்ந்து கொண்டிருக்கிறார். பாலியல் சீண்டல்கள் என்பது சினிமா நடிகைகளுக்கு மட்டுமல்லாது சின்னத்திரை…

ஐம்பது வயதில் மறுமணம்! மனம் திறந்த நடிகை சுகன்யா..!

திருமணமான ஒரே வருடத்தில் கணவருடன் விவாகரத்துப் பெற்றார் நடிகை சுகன்யா! அதன் பிறகு அப்போதும், இப்போதும் ‘மாண்புமிகு’வாக இருக்கும் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில்தான் மறுமணம் தொடர்பாக மனம் திறந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பல திறமைவாய்ந்த நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, தன்னுடைய…