Category: சினிமா

‘அந்த மாதிரி’ நடிகையாக மாறும் அனிகா..?

குழந்தை நட்சத்திரமாக நமக்கு அறிமுகமான அனிகா இப்போதும் கூட அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கப்பட்டு வருகிறார். அந்த அளவுக்கு அவர் விசுவாசம் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என அனைத்திலும் கவனம் செலுத்தி…

காதலியை கர்ப்பமாக்கிய சினிமா பிரபலம்?

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக விக்ரம், மாஸ்டர் படங்களில் பணியாற்றிய பிரபலம் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களை…

5 மாநிலங்களில் ‘சொகுசு’ பங்களா? மௌனம் கலைத்த ராஷ்மிகா!

ஐந்து மாநிலங்களில் ராஷ்மிகா மந்தனாவுக்கு சொகுசு பங்களா இருப்பது தொடர்பான வதந்திக்கு, தற்போது மௌனம் கலைத்திருக்கிறார் ராஷ்மிகா..! கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் கடந்த 2016ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதனையடுத்து தெலுங்கில் வெளிவந்த கீதா…

மீண்டும் சமந்தா… மிரட்சியில் ரசிகர்கள்?

கோலிவுட்டின் முன்னணி நடிகையான சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் ஒரு பட விழாவில் சமந்தா கலந்து கொண்ட போது எழும்பும் தொழுமாக ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். இதனால்…

சா‘தீ’… பாடம் எடுத்த ‘வாத்தி’ ஹீரோயின்..!

‘தன் பெயருக்குப் பின்னால் ‘சாதி’யை அடையாளப்படுத்தி அழைக்காதீர்கள்’ என்று வாத்தி பட ஹீரோயின் பாடம் எடுத்திருப்பதுதான் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் நடிகர்…

‘நிர்வாணமாக நடிப்பேன்!’ பிந்து மாதவி ‘ஓபன் டாக்?’

‘திரைக்கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் நிர்வாணமாக நடிப்பதில் தவறில்லை’ என நடிகை பிந்து மாதவி ஓபனாக பேசியிருப்பது திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை பிந்து மாதவி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான கழுகு படம் மூலம் தமிழ்…

ரசிகர் ஒருவருக்கு பாலிவுட் நடிகை பதிலடி..!

‘நீங்கள் தமன்னாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்’ என பாலிவுட் நடிகை ரசிகர் ஒருவருக்கு வலைதளத்தில் பதிலடி கொடுத்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலிவுட் நடிகையான அதா ஷர்மா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 1920 எனும் ஹாரர்…

ஃபேஷன் ஷோ… சன்னி லியோன்… குண்டு வெடிப்பு?

நாளை ஞாயிற்றுக்கிழமை சன்னி லியோன் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருந்த நிலையில், மேடைக்கு அருகே குண்டு வெடிப்பு நடந்த சம்பவம்தான் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் ஆபாச நடிகையான சன்னி லியோன் இந்தி பிக் பாஸில் கலந்து கொண்டு…

‘அட்ஜஸ்ட்மென்ட்’… மனம் திறந்த நயன்தாரா..!

‘எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருந்தது’ என நயன்தாரா ஓபனாக பேசியிருப்பதுதான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்தியாவிலேயே நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். லேடி சூப்பர்…

கேரளாவில் மறுப்பு… தமிழகத்தில் தரிசனம்..!

தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான…