Category: சினிமா

ரசிகர்களை கவர்ந்த “Non Violence ” படத்தின் ‘கனகா’ பாடல்!

ஆனந்த கிருஷ்ணா இயக்கத்தில் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சின்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோவாக மெட்ரோ படத்தின் மூலம் கவனம் பெற்ற சிரிஷ் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.…

‘இவ்வளவு மோசமாக…’ மனம் திறந்த நடிகை சமந்தா!

‘‘நான் நடித்த சில படங்​களைப் பார்க்​கும்​போது, இவ்​வளவு மோச​மாகவா நடித்​திருக்​கிறேன் என்று தோன்​றுகிறது’’ என நடிகை சமந்தா மனம் திறந்து பேசியிருக்கிறார். சமந்தா நடித்த, ‘சிட்​டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடர், கடந்த ஆண்டு வெளி​யானது. அடுத்​து, ‘மா இண்டி…

‘மேகம் கருக்காதா’ நடன இயக்குநருக்கு தேசிய விருது ரத்து!

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்கிற ஜானி பாஷாவுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக ஜானிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டு புகாரில் நடன இயக்குநர் ஜானி கைது…

ரஜினியின் ‘வேட்டையன்’… மனம் திறந்த மஞ்சு வாரியர்!

நடிகை மஞ்சு வாரியர், தமிழில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து வெற்றிமாறனின் ‘விடுதலை 2’, ஆர்யாவின் ‘மிஸ்டர் எக்ஸ்’ படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில், தமிழில் சிறந்த கதாபாத்திரங்கள் தனக்குக் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது,…

நயன்தாராவின் ‘எக்ஸ்’ தளம் திடீர் முடக்கம்!

நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கின்றனர். தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்களை அதில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் அதிக பாலோயர்களை கொண்டுள்ள நடிகை நயன்தாராவின் கணக்கை சிலர் சிறிதுநேரம் முடக்கினர். அதில் கிரிப்டோ…

காதல் மனைவியை பிரிந்த ‘ஜெயம்’ ரவி! ஏன்..? எதற்காக..?

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்துவிட்டதாக அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மனைவி ஆர்த்தியை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகர் ஜெயம் ரவிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், மனைவி உடன்…

பலமுறை பலாத்காரம்! தமிழ் இயக்குநர் மீது பாலியல் புகார்!

‘‘தமிழ் திரைப்பட இயக்குனர், என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து, செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார்’’ என, நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில், நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தால், பல நடிகையர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள்…

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை! சங்கங்கள் எங்கே? ரேகா நாயர் சரமாரி கேள்வி!

‘‘நடிகைகள் புகார் கொடுத்து அதற்கு நடவடிக்கை எடுக்கும் நிலைமையில் தமிழ் சினிமா சங்கங்கள் இருக்கிறதா?’’ என்று நடிகை ரேகா நாயர் கேள்வி எழுப்பி உள்ளார். மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்களை ஹேமா கமிட்டி அறிக்கை தோலுரித்துக் காட்டிய நிலையில், அதுபற்றி…

நடிகைகள் உடை மாற்றும் கேரவனில் ரகசிய கேமரா! ராதிகா அதிர்ச்சி தகவல்!

ஹேமா கமிஷன் அறிக்கையின் மூலம் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த திரைத்துறையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில்தான் நடிகை ராதிகா சரத்குமார், கேரவனில் ரகசிய கேமராவை வைத்து, நடிகைகள் உடை…

சுற்றுலா விசாவில் ரஷ்ய நடிகர்கள்! சூர்யாவுக்கு சிக்கல்?

நடிகர் சூர்யாவின் படப்பிடிப்பில், சுற்றுலா விசாவில் வந்த ரஷ்ய நடிகர்கள் கலந்து கொண்டது அம்பலம் ஆகியுள்ளது. இது பற்றி ஊட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.…