‘என்னை இயக்கியது பா.ஜ.க.!’ செங்கோட்டையன் ஓபன் டாக்!
‘‘பா.ஜ.க. தலைமை என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கச் சொன்னதால்தான், இணைப்பு குறித்து வலியுறுத்தினேன்’’ என செங்கோட்டையன் உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று (நவம்பர் 7, 2025) கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை…
