Category: அரசியல்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்… முழு விபரம்..!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (டிச.26) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் உற்சாகம் களைகட்டியது. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக…

எண்ணூர் பகுதியில் பொதுமக்களுக்கு அன்புமணி மருத்துவ பரிசோதனை!!

சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவ பரிசோதனை செய்தார். எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்புமணி…

சிக்கலில் சீனியர்கள்..! மு.க.ஸ்டாலினின் அடுத்த மூவ்..?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை…

சுனாமி… 19 ஆண்டுகள்… மறையாத சுவடுகள்..!

தமிழகத்தில் 2004 டிசம்பர் 26-ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 1,017 பேர் உயிரிழந்தனர் சுனாமி தாக்கி 19 ஆண்டுகளை கடந்த பின்னரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் தவிப்பது ஒருபுறமிருக்க, வாழ்க்கை தரத்திலும் முன்னேற்றமில்லாத…

மிதமான மழைக்கு வாய்ப்பு  – சென்னை வானிலை !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (டிச.25) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை…

பல குடும்பங்களுக்கு அடுத்த மாதம் 2 முறை ரூ.1000!!

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகளில் பச்சரிசி சர்க்கரை, கரும்புடன், ரொக்கப்பணம் வழங்கப்படுவது வழக்கம். அதிலும் தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகையை தி.மு.க. அரசு மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த…

இந்தியாவில் அதிகரித்து வரும்  புதிய வகை வைரஸ்!!

இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.…

நிதியமைச்சருக்கு உதயநிதியின் பதிலடி..!

மத்திய நிதி அமைச்சர் நாளை வெள்ள பாதிப்புகளை பார்வையிட வருவது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலில் அவங்க பேரிடர் இல்லை என்று சொன்னாங்க.. ஆனால் இப்போது பாதிப்புகளை பார்ப்பதற்காக வருகிறார்கள்” என்று கூறியுள்ளார். கடந்த 17 மற்றும் 18ஆம்…

வெள்ள நிவாரண பொருட்கள்! பூங்கோதையின் மனித நேயம்!

கடந்த வாரம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த கனமழையால் பலர் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது…

‘சந்திரபாபு நாயுடு என்னை ஏமாற்றி விட்டார்!’ நடிகை குற்றச்சாட்டு!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எனக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார் என நடிகை பேசியிருப்பதுதான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ஆந்திராவிலிருந்து வந்தவர் நடிகை கவிதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார், சில மலையாள…