Category: அரசியல்

சிறுபான்மையினருக்கு தி.மு.க – காங்கிரஸ் என்ன செய்தது ? அண்ணாமலை கேள்வி!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:- ஆங்கிலேயர் அன்று செய்த அதே பிரிவினையை தி.மு.க.வும், காங்கிரசும் செய்து வருகிறது. வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்த்துள்ளது. சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி என்று போலியாக கூறுகிறது.…

காங். 40 இடங்களில் ஜெயிப்பதே கஷ்டம்! மம்தா ஓபன் டாக்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய முழுவதும் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்வதே கடினம் என மம்தா பானர்ஜி ஓபனாக பேசியிருப்பதுதான், கதர் சட்டைக்காரர்களை கதற வைத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி –…

அ.தி.மு.க.வை எந்த கட்சியுடனும் ஒப்பிடமுடியாது…! ஜெயக்குமார் பேட்டி!

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:- நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதை நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. அதாவது புரட்சித் தலைவர் மாதிரி இனியாரும் பிறக்க முடியாது. அவர் தெய்வப் பிறவி. அந்த…

அண்ணாமலை வரவேற்பு பேனரை கிழித்த மர்ம நபர்கள்!!

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் கேட் அருகே உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு இன்று காலை அண்ணாமலை தனது…

விஜய் புதிய கட்சி…! பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து…!

நடிகர் விஜய் “விஜய் மக்கள் இயக்கம்” மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார். இன்று தனது அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து வரும்…

ஆ.ராசாவிற்கு எதிராக களமிறங்கும் சந்திரசேகர்! நீலகிரி நிலவரம்!

2024- நாடாளுமன்ற தேர்தல் ஜூரம் இப்போதே அனைத்து தொகுதிகளிலும் தொற்ற தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக குறிப்பாக நீலகிரி தொகுதியில் அதன் விறுவிறுப்பு கூடியுள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மலை வெளியான நீலகிரியில் கூடலூர், ஊட்டி, குன்னூர் ஆகிய மூன்று சட்டமன்ற…

தளபதியின் ‘தமிழக வெற்றி கழகம்!’ அரசியல்வாதியாக அவதாரம்!

நடிகர் விஜய் புதிதாக தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கிறார். இதன்மூலம் தன்னுடைய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக…

அனைவருக்கும் எல்லா அத்யாவசியமும்  நடைமுறை படுத்தப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் படித்து வருகிறார். அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:‘அனைத்து சமூகத்தினரையும், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு சமூக நீதி என்பது வெறும் வெற்று அரசியல் முழக்கமாக…

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை !!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு. எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளனர். அறிவாலயத்தில்…

விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது உண்மையல்ல..! பா.ஜனதா எம்.பி..!

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவை எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைத்து சோதனையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது  செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா…