Category: அரசியல்

அதிமுக கூட்டணியில் அன்புமணி! எடப்பாடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி) இணைந்திருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது இந்த சந்திப்புக்கு பிறகு…

திமுக கூட்டணியில் ‘கல்லெறிந்த’ ஆதவ் அர்ஜுனா!

ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் புகைச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில், அந்த கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் ‘கல்லெறிந்து’ இருக்கிறார் த.வெ.க.தேர்தல் மேலாண்மை பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா! ‘‘ ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’-…

விஜய்க்கு எதிராக டிரைவர் வாக்குமூலம்! சிபிஐ சம்மன் அனுப்பிய பின்னணி!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி…

திமுக ஆட்சியில் ரூ.4 1/2 லட்சம் கோடி ஊழல்! கவர்னரிடம் இபிஎஸ் புகார்!

‘‘திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்., கவர்னரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை லோக்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார். அப்போது இபிஎஸ் உடன்…

தீபத் தூணில் தீபம்! தமிழக அரசுக்கு ‘சம்மட்டி’ அடி!

திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் மேல் முறையீடு செய்தது மட்டுமின்றி, நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுகவினர் பார்லியில் மனு கொடுத்தனர். இத்தகைய செயல்பாடுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் இன்று உயர்நீதிமன்ற கிளை பெஞ்ச் தீர்ப்பு…

அவைத் தலைவருக்கு ‘அறை’விட்ட திமுக எம்.எல்.ஏ.!

‘‘நாள்தோறும் காலையில், கட்சியினரால் எந்த புது பிரச்னையும் உருவாகி இருக்கக் கூடாது என்ற நினைப்போடு தான் கண் விழிக்கிறேன். அமைச்சர் உள்ளிட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள், சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் ஆக்கி விடுகின்றன. பேச்சில் அனைவரும் அதிக கவனமாக இருக்க…

இரட்டை இலை சின்னம்! ஐகோர்ட்டில் புதிய மனு!

இரட்டை இலை சின்னம் தொடர்​பான விசா​ரணையை பேரவை தேர்தல் அறி​விப்​புக்கு முன்​பாக விசா​ரித்து முடிக்க தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விடக்​கோரி உயர் நீதி​மன்​றத்​தில் புதி​தாக மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதி​முக உட்​கட்சி விவ​காரம் மற்​றும் இரட்டை இலை சின்​னத்தை முடக்​கு​வது தொடர்​பாக திண்​டுக்​கல்​லைச்…

தேர்தல் கூட்டணி! தினகரனுக்கு அதிகாரம்! பொதுக்குழுவில் தீர்மானம்!

‘2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் டிடிவி தினகரனுக்கு வழங்கப்படுகிறது’ என்பது உள்பட 18 தீர்மானங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம்…

யாருடன் கூட்டணி? தேமுதிக ‘ரகசிய’ வாக்கெடுப்பு!

2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என்பது தொடர்பாக மா.செ.க்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார் பிரேலமலா விஜயகாந்த்! தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரிவாக தெரிவித்தார்.…

தேமுதிக யாருடன் கூட்டணி? குழப்பத்தில் பிரேமலதா!

ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி அ.தி.மு.க. என இரண்டு தரப்பிடமும் கூட்டணி குறித்து பிரேமலதா பேசி வருவதாகவும், யார் ராஜ்யசபா சீட் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் களம் மெல்ல…