நீட் விவகாரம்…
சட்டமன்றத்தில் நடந்த காரசார விவாதங்கள்!
தமிழக சட்டசபையில் இன்று கொண்டு வரப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதாவை ஆதரித்து பா.ஜனதாவை தவிர அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். சட்டமன்றத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்கள் இடையே நடந்த காரசார விவாதங்கள் நடந்தன! அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்…
