Category: அரசியல்

தொடரும் ரெய்டு… சிக்கும் பணம்…
போக்குவரத்துத்துறையின் அவலம்!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அதிகாரியின் அலுவலகத்தில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர்…

கொடநாடு வழக்கு… விசாரணை வளைத்தில் முக்கிய புள்ளிகள்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் கூறியுள்ளார். மேலும் இன்னும் சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு…

மாணவிக்கு பாலியல் தொல்லை… கம்பி எண்ணும் கல்லூரி பேராசிரியர்!

கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த விவகாரத்தில், தற்போது கைதாகி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்! சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிபுரிந்து வந்த பிரேம்குமார் என்பவர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல்…

‘தபேலா அடித்தால் இசைஞானியா..?’ சாதி சர்ச்சையில் ஈ.வி.கே.எஸ்.!

பணம், புகழ் வந்தால் மட்டும் உயர்ஜாதி ஆகி விட முடியுமா என்று இசையமைப்பாளர் இளையராஜா பற்றி, சர்ச்சையாக பேசி உள்ளார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில், ‘பிரதமர் மோடி தலைமையில்,…

புதிய வைரஸ்… ‘நோ’ பாதிப்பு!
தமிழக சுகாதாரத்துறை!

பள்ளி, கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் பரவல்…

கொரோனா தடுப்பூசி… ஜி.கே.வாசன் புதிய கோரிக்கை!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடவேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியிருக்கிறார்! இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்திய அளவில் கொரோனா தொற்று மிக குறைந்து, இயல்பு நிலை திரும்பி,…

பி.கே.வின் திட்டம்…
பதறும் ‘கதர்’கள்!

காங்கிரசை பலப்படுத்துவது தொடர்பான பிரசாந்த் கிஷோரின் திட்டம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற 29&ந்தேதி காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத்…

கனிமொழியின் ‘கான்சப்ட்’டை கையிலெடுத்த உதயநிதி!

டெல்லி பாராளுமன்றத்திலும் சரி, தமிழகத்திலும் சரி என்ன விஷயங்களை பேசி, செயல்படுத்தி அனைவரது கவனத்தையும் கனிமொழி ஈர்ப்பாரோ… அதே விஷயத்தை கையிலெடுத்து, தமிழக சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்! தமிழக சட்டமன்றத்தில் அப்படி என்ன பேசினார் உதயநிதி… அதுவும் கனிமொழி பேசும்…

நவம்பர் 1… உள்ளாட்சி தினம்… முதல்வர் அறிவிப்பு!

ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வுப் படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபையில் இன்று விதி 110-ன்கீழ், முதலமைச்சர் மு.க.…

‘மதிய உணவை கண்காணிக்க வேண்டும்!’ ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படும் முறையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில்…