சிறுபான்மையினர்… தி.மு.க. நாடகம்… விளாசும் டி.டி.வி..!
அன்றைய காலகட்டத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்த தி.மு.க. தற்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகம் ஆடி வருகிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் இப்தார் நோன்பு…
