அ.தி.மு.க. வேட்பாளர் 3-ந்தேதி அறிவிப்பு?
அ.தி.மு.க. வேட்பாளரை வருகிற 3-ந்தேதி எடப்பாடி தரப்பு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஈரோட்டில் 2 நாட்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்…
