Category: அரசியல்

‘என் வழி தனி வழி…’ எடப்பாடியின் புது ரூட்..!

அதிமுகவுக்கு எதிராக பல பிரச்னைகளை செய்து, கட்சிக்கு விரோதமாக அநாகரிகமாக செயல்பட்டால் எப்படி இணைந்து செயல்பட முடியும் எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ்சின் அழைப்பை புறக்கணித்தார். ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு…

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு கடும் போட்டி!

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு இந்தாண்டு கூடுதல் சீட் ஒதுக்கப்படாததால், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 612 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2022-&23-ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு 92 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள்…

கள்ளக்காதல்… கணவனின் மர்ம உறுப்பில் வெந்நீர்..!

கள்ளக்காதலை கைவிடாத கணவனின் மர்ம உறுப்பில் மனைவி வெந்நீர் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம்தான் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள…

ஸ்டாலின் கேட்டதும் ஓ.கே. சொன்ன மோடி! கலக்கத்தில் காங்., அ.தி.மு.க.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார். அவர் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டதும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து உடனடியாக ஓகே சொன்ன விவகாரம்தான், அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை…

ஆறு வருடங்களுக்கு பிறகு கொடி ஏற்றிய மேயர் ஆர்.பிரியா!

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி வளாகத்தில் 6 வருடங்களுக்கு பிறகு தேசிய கொடி மேயரால் ஏற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன்…

தொடர் கொலை மிரட்டல்… அதிர்ச்சியில் அம்பானி..?

இந்தியாவில் இரு தேசியக் கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தொழில்துறையில் கோலோச்சி வருபவர்கள் அம்பானி குழுமமும், அதானி குழுமமும்தான். இந்த நிலையில் அம்பானி குடும்பத்திற்கு தொடர் கொலைமிரட்டல் வந்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி…

அ.தி.மு.க. ‘பொதுச்செயலாளர்’ சசிகலா திடீர் உத்தரவு..!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா விடுத்துள்ள திடீர் அறிக்கை தொண்டர்களை ‘அப்செட்’ ஆக்கியிருக்கிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், -‘‘ எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக…

விஜிலென்ஸ் வளையத்தில் எடப்பாடியின் நிழல்..?

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் நிழலாக வலம் வரும் ஆத்தூர் இளங்கோவன் விஜிலென்ஸ் வளையத்தில் சிக்கியிருக்கிறார். விரைவில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேற காத்திருக்கிறது! முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பரான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

பாண்டிச்சேரியில் கைதான கனல் கண்ணன்!

ஈ.வெ.ரா., சிலை குறித்து பேசிய விவகாரத்தில், சினிமா ‘ஸ்டன்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் தமிழக போலீசார் இன்று கைது செய்தனர். பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர்! சென்னை, மதுரவாயலில் இம்மாதம் 1ம் தேதி நடந்த கூட்டத்தில்,…

பொதுக்குழு தீர்ப்பு… ‘திக் திக்’ இ.பி.எஸ்; ‘தில்’ ஓ.பி.எஸ்.!

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. அநேகமாக தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பிருக்கிறது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க.…