Category: அரசியல்

கனிமொழி எழுப்பிய கேள்விகள்… திணறிய அதிகாரிகள்!

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க திணறிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனிமொழி எம். பி. தலைமையில்…

ரேஷன் கடைகளில் பணி… உடனடியாக நிரப்ப உத்தரவு!

ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை உடனடியாக நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பவும் உத்தரவிட்டுள்ளது. விற்பனை…

க்ளைமாக்சை நெருங்கும் ராமஜெயம் கொலை வழக்கு?

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு க்ளைமாக்சை நெருங்கிவிட்டது என்கிறார்கள். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தானா உள்பட பல்வேறு கேள்விகள் எழுகின்றன..? தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம்…

நடத்தையில் சந்தேகம்… மருமகளை கொன்ற மாமனார்!

தென்காசியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மருமகளை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த லாலாகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் சற்று மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவரது முதல்…

அறிவாலயத்தை அலறவிடும் பிறந்த நாள் போஸ்டர்!

‘2024-ன் மத்திய அமைச்சரே..!’ என மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பிறந்த நாளைக்கு, அவரது ஆதரவாளர்கள் மதுரையை சுற்றி ஒட்டியுள்ள போஸ்டரில் இந்த வாசகம் இடம் பெற்றிருக்கிறது. இதுதான் தற்போது தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அமைச்சராகவும் திமுகவின் தென் மண்டல…

அன்பில் மகேஷுக்கு காய்ச்சல்… காவேரி மருத்துவமனையில் அனுமதி!

தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் இளம் வயதான அன்பில் மகேஷ் பொய்யாமொழி! பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பல்வேறு புதுமையான திட்டங்களை புகுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில்தான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சலால்…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு… தேதி குறித்த உச்சநீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்…

பண்ருட்டியாருக்கு பதவி… அதிர்ச்சியில் எடப்பாடியார்!

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரனை அரசியல் ஆலோசகராக நியமிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் அதிமுக பொது குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஓபிஎஸ்-, இபிஎஸ் என அதிமுக…

90 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை..!

சேலத்தில் 90 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் முகத்தில் மனித மலம் பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், கொத்தப்புளியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாயி என்கிற நாகம்மாள். இவர் வயது 90 ஆகும். அதே பகுதியில் வசித்து வரும்…

3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இது குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘தமிழக பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…