அரசியலுக்கு முழுக்கு… இ.பி.எஸ்.ஸுக்கு ஓ.பி.எஸ். சவால்!
முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதை, முன்னாள் முதல்வர் பழனிசாமி நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயாராக உள்ளதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சட்டசபையில் ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருவதாகக் கூறி, சபாநாயகர் மற்றும் தி.மு.க., அரசை கண்டித்து, சென்னை…
