Category: அரசியல்

பணம் – பரிசு மழையில் ஈரோடு கிழக்கு மக்கள்!

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், வாக்காளர்கள் பிரச்சாரத்தில் மூழ்கியிருப்பதால், அங்குள்ள தொழில் நிறுவனங்களில் ஆட்கள் இன்றி முடங்கிக் கிடக்கிறது. மேலும், தினந்தோறும் விதம் விதமாக பரிசுப் பொருட்களில் நனைகின்றனர் கிழக்கு தொகுதி மக்கள்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77…

இ.பி.எஸ்.ஸுக்கு திருமா – ஜி.கே.வாசன் வாழ்த்துக்கள்!

எடப்பாடி பழனிசாமியை உச்சநீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது, இபிஎஸ்யின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என…

கிழக்கில் துளிரும் இலை; திகைப்பில் தி.மு.க.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கொஞ்சம் சுணக்கமாக இருந்த அ.தி.மு.க.வினர், சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருப்பது தி.மு.க.வினரை திகைக்க வைத்திருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் போட்டியிடுகிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது…

முபாரக் தலைமையில் முஸ்லிம் தலைவர்கள் கூட்டம்!

ஈரோடு மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் பா.மு.முபாரக் தலைமையில் கடந்த 22&ந்தேதி நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு, ஏ.வ.வேலு, எஸ்.ரகுபதி, செஞ்சி மஸ்தான், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள்…

தனிமரமான ஓ.பி.எஸ்; வெறிச்சோடிய கிரீன்வேஸ் சாலை!

பொதுக்குழு வழக்கில் இன்று காலை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தநிலையில் ஓ.பி.எஸ். தனிமரமாக இருக்கிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் கிரீன்வேஸ் சாலை பக்கம் போகவில்லை. நேற்று வாங்கிய லட்டு, பட்டாசுகள் நமத்துப் போய்க்கிடக்கிறது! உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ்…

முதல்வர் பிறந்தநாள்; முக்கிய தலைவர்கள் தமிழகம் வருகை..!

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாட தி.மு.க. தலைமை முடிவெடுத்துள்ளது. தி.மு.க. பொதுச்செயலாளர், அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘ தி.மு.க. தலைவர், திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ந்தேதி…

குடும்பத்திற்கு ரூ.1000; உதயநிதி அப்டேட்; பயனாளிகள் யார்?

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால்…

ஈரோடு கிழக்கில் விசில் அடிக்குமா குக்கர்..?

ஈரோடு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ‘குக்கர்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க முடியாது என்பதால், அக்கட்சி இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை. இந்த நிலையில்தான் கொங்குதேச மறுமலர்ச்சி கட்சி மற்றும் கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்கம் ஆகியோரின் ஆசியுடன்…

நர்சிங் மாணவிக்கு மது; கூட்டு பாலியல் பலாத்காரம்!

தமிழகத்தில்தான் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறதென்றால், அண்டை மாநிலமான கேரளாவும் அதற்கு விதிவிலக்கல்ல..? கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபரின் நண்பரும், மாணவியுடன்…

எம்ஜிஆர் ஸ்டைலில் வாக்கு; உப்பிலி யபுரம் திமுக ஓ.செ. அசத்தல்!

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘வெல்லம்’! இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் ஈரோடு கிழக்கில் வயதான மூதாட்டிகள் மற்றும் இளைஞர் இளம்பெண்களிடம் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் வாக்கு…