நீதிமன்றக் காவல் 10வது முறை நீட்டிப்பு..!
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை…
