பதவியிழக்கும் செந்தில் பாலாஜி; ‘ஜாக் பாட்’ யாருக்கு?
‘கல்லடிக்கு தப்பினாலும் கண்ணடிக்கு தப்ப முடியாது!’ என்ற பழமொழியை அடிக்கடி கிராமத்தில் சொல்வது வழக்கம்… அந்த பழமொழி யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ தெரியாது செந்தில் பாலாஜிக்கு பொருந்தும்! அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பொறுப்பில்…
