நிலை தடுமாறிய தே.மு.தி.க.! பி.ஜே.பி.யுடன் திடீர் கூட்டணி?
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறது என தமிழகத்தில் உள்ள இருபெரும் கட்சிகளான தி.மு.க. & அ.தி.மு.க. இரண்டுமே காத்திருக்கும். மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘பழம் நழுவி பாலில் விழவேண்டும்’ என விஜயகாந்திற்கு மறைமுகமாக 2011&ல்…
