காங்கிரஸில் ஷர்மிளா! ஆந்திராவில் அண்ணன் – தங்கை மோதல்?
மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா. தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான இவர், கடந்த 2021ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு மாநிலத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்…
