ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு!
ஒன்றிய அரசு மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்: ஒன்றியத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே எஸ்சி, எஸ்.டி…
