அஸ்ஸாமில் ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு பா.ஜ.கவினர் எதிர்ப்பு: எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் கண்டனம்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய பாஜவினர் கோஷம் எழுப்பினர். எதிர்ப்பு கோஷம் எழுப்பியர்களை நோக்கி…
