Category: அரசியல்

அதிமுகவுக்கு ‘குட் பை’! திமுகவுடன்தான் கூட்டணி! திருமா உறுதி!

அதிமுக உடன் கூட்டணி சேர வாய்ப்பு இல்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் இலக்கு அதே நிலைப்பாட்டுடன் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் தேதி…

விஜிலா சத்தியானந்துக்கு பதவி! உஷ்ணத்தில் உ.பி.க்கள்!

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர் நல வாரிய தலைவராக விஜிலா சத்தியானந்தை தமிழக அரசு நியமித்திருக்கிறது. இதுதான் தி.மு.க.வில் உள்ள மகளிர் நிர்வாகிகளை கொதிப்படைய வைத்திருக்கிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் உள்ள மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம்…

மீண்டும் தூத்துக்குடியில் போட்டி : கனிமொழி !!

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனு மார்ச் 1-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு .! தேர்தல் அறிக்கை..!  

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் கருத்துக்கள் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறது. ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நேற்று…

மதுரை எய்ம்ஸ்  மருத்துவமனை :  கட்டுமான பணிகள் இன்று ஆரம்பம்..!

மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018  டிசம்பரில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜனவரி 27-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜப்பான் பன்னாட்டுநிதி நிறுவனமான ஜெய்காவுடன்…

வருத்தத்தில் வைகோ! அரவணைக்கும் அ.தி.மு.க.!

தி.மு.க.வுடனான தொகுதி பங்கீட்டில் வைகோ வருத்தத்தில் இருப்பதால், அ.தி.மு.க. அரவணைக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து கூட்டணியை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக,…

அதிமுக – பாஜக தனித்துப் போட்டி! உயரும் வாக்கு சதவீதம்!

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி 30 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போதைய தந்தி டிவி லோக்சபா தேர்தல் கணிப்பு முடிவுகள், இரு கட்சிகளுக்கும் வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றன.…

‘கரும்பு விவசாயி’ சின்னத்திற்காக உச்சநீதிமன்றம் வரை செல்வேன் – சீமான் !!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சீமான், கர்நாடகாவில் ஒருவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கேட்காமல் அவர்களாகவே வழங்கியதாக…

அ.தி.மு.க கொண்டு வந்த நலத்திட்டங்களை முடக்குவதிலேயே குறி..!எஸ்.பி.வேலுமணி !!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி சியதாவது:-‘நலத்திட்டங்களை செயல்படுத்துவதை…

யார் ஆட்சிக்கு வரக்கூடாது? நீலகிரியில் சபதம் எடுத்த திமுக!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2024 நாடாளுமன்ற தேர்தல் யார் வரவேண்டும் என்பதற்கான தேர்தல் இல்லை யார்வர கூடாது என்பதற்கான தேர்தல் ஆர்.மகேந்திரன் அதிரடியாக பேசியிருக்கிறார். திராவிட முன்னேற்ற கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்தநாள் மற்றும்…