வேட்பாளர் வராததால் டென்ஷன் ஆன வானதி சீனிவாசனின்..!
மதுரையில் வானதி சீனிவாசனின் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக வேட்பாளர் ராமசீனிவாசன் வராததால், டென்ஷன் ஆன அவர், வேட்பாளர் இல்லாமல் பிரசாரம் செய்தார். மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் ராமசீனிவாசனை ஆதரித்து கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் மதுரை விளக்குத்தூண் பகுதியில் நேற்று…
