Category: அரசியல்

சுயநலத்தால் இடம் மாறும் துறையூர் பஸ்டாண்ட்?

கடந்த மார்ச் நான்காம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் உள்பட 24 இடங்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.302 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.…

பிரதமர் மீது அவதூறு; ராகுலுக்கு 2 ஆண்டு சிறை..?

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக…

மகளிரணியில் புகைச்சலை ஏற்படுத்திய செந்தில்பாலாஜி?

மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் சீனியர் அமைச்சர்கள்தான், கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் என்றால், தி.மு.க. மகளிரணிக்குள்ளும் செந்தில் பாலாஜி புகைச்சலை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தி.மு.க-வில், மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்…

தேசிய கட்சிகளின் அடுத்த தமிழக பெண் தலைவர்கள்?

தமிழக பா.ஜ.க.வினர் கொத்துதுக் கொத்தாக அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். இதனால், அண்ணாமலைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பனிப்போர் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. அதே போல் காங்கிரசிலும், கே.எஸ்.அழகிரி மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில்…

பொ. செ. பதவி; சசிகலா மனு 23ந்தேதி விசாரணை!

சமீபத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி ஒருவர் மட்டுமே போட்டியிட்டதால், அவர்தான் பொதுச் செயலாளர் என்பது உறுதியாகிவிட்டது. இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வருகிற…

அதிமுகவில் இணையும் அமமுக பொருளாளர்?

ஒரு மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் அல்லது மற்ற கட்சி நிர்வாகிகள் ஆளுங்கட்சியில் இணைவதுதான் வழக்கம் என்பதோடு, சில சலுகைகளை அனுபவித்துக்கொள்ளலாம் என்பதால் இணைப்புகள் அரங்கேறும்! ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க.விலிருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் தி-.மு.க.வில் இணையாமல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்தனர்.…

அமமுக கூடாரத்தை கூண்டோடு தூக்கிய இ.பி.எஸ்.!

அ.ம.மு.க. கூடாரத்தை திட்டம் போட்டு எடப்பாடி பழனிசாமி அப்படியே அலேக்காக தூக்கிவிட்டார். இதனால், டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியில் இருக்கிறார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முதலில் டிடிவி தினகரன் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக…

ஆயிரம் ரூபாய்க்கு கண்டிஷன்; இபிஎஸ் கடும் கண்டனம்!

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இப்போது பல்வேறு வகையான கண்டிஷன்களை போடுவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்! நிதிநிலை அறிக்கை வாசிக்கும் போதே சட்டசபையில்…

துரோகம் செய்த கள்ளக்காதலி; ஆட்டோ டிரைவர் வெறிச்செயல்?

சேலம் மாவட்டத்தில் தனக்கு துரோகம் செய்த கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செகனஸ். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

காசிமேட்டில் புதிய கடற்கரை; சிஎம்டிஏ அதிகாரிகள் ஆய்வு!

சென்னையில் மெரினா, எலியட்ஸ், திருவான்மியூர் கடற்கரைகள் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக உள்ளன. அனைத்து நாட்களிலும் கூட்டம் அலை மோதும். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட 2 மடங்கு கூட்டம் இருக்கும். இதற்கிடையே…