நெருங்கும் தேர்தல்! எடப்பாடியார் நாளை முக்கிய முடிவு!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார…