தவெகவில் தடம் பதிக்கும் ஆதவ் அர்ஜுனா? விசிகவுக்கு இழப்பு!
‘மன்னராட்சியை ஒழிப்போம்… பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக்கூடாது’ என ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா வி.சி.க.வில் இருந்து விலகி அல்லது விலக்கப்பட்டால் த.வெ.க.வில் தடம் பதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் நூலை விகடர் பிரசுரம் மூலமாக…
