Category: அரசியல்

‘ஜாமீன்’ அமைச்சருக்கு அண்ணாமலை பகீரங்க சவால்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதானி விவகாரம் தொரடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ‘ஜாமீன் அமைச்சர்’ என்று விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த அறிக்கையில் அதானி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்டு விமர்சனம் செய்திருந்தார். அந்த…

மது பாட்டிலுக்கு ரசீது! தவறினால் கடும் நடவடிக்கை!

பாட்டிலை முன்​கூட்​டியே ‘ஸ்கேன்’ செய்​யக்​கூடாது எனவும், மதுபான விற்​பனைக்கு கட்டா​யம் ரசீது வழங்க வேண்​டும் எனவும் மாவட்ட மேலா​ளர்​களுக்கு டாஸ்​மாக் நிர்​வாகம் உத்தர​விட்​டுள்​ளது. டாஸ்​மாக் கடைகளில் மதுபான விற்பனை தற்போது கணினி மயமாக்​கப்​பட்டு வருகிறது. தற்போது ராமநாத​புரம், அரக்​கோணம், காஞ்​சிபுரம் (வடக்​கு),…

விஜய்க்கு சீமான் திடீர் ஆதரவு..!

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த போது முதலில் வரவேற்றவர் சீமான். அவர் முதல் அரசியில் மாநாடு முடிந்தவுடன் விஜய்யை கடுமையாக ‘புரோ.. புரோ’ என விமர்சித்தார். சமீபத்தில் நடிகர் விஜய்க்கு எதிராகத்தான் நடிகர் ரஜினிகாந்த்தை சீமான் சந்தித்ததாக செய்திகள் வெளிவந்தன.…

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை! திருமாவின் திடீர் முடிவு!

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தொல் திருமாவளவன் தள்ளப்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம்…

‘புத்திசாலி’களுக்கு அன்பில் மகேஷின் ‘சாட்டை’ பதிலடி!

கடந்த இரண்டு நாட்களாக விகடன் குழுமம் வெளியிட்ட ‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியிட்டு விழாவில் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தனர். இதனால் தி.மு.க. அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…

வெடித்த ‘சினிமா செய்தி’! உதயநிதிக்கு தவெக பதிலடி!

‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் தி.மு.க.வை த.வெ.க. தலைவர் விஜய் கடுமையாக சாடியது குறித்து உதயநிதி ஸ்டாலின் ‘சினிமா செய்தியை பார்ப்பதில்லை’ என்றார். ‘ஒரு சினிமாக்காரர் சினிமா செய்தியை பார்ப்பதில்லை என்பது நகைச்சுவை’ என த.வெ.க. பதிலடி…

இருமாப்புடன் சொல்கிறேன்! 200 வெற்றி! விஜய்க்கு கனிமொழி பதிலடி!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த பிறகு தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. நேற்று நடந்த அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில், ‘‘ தி.மு.க. கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200…

ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவின் ‘சம்பிரதாய’ நோட்டீஸ்?

‘மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, மன்னராட்சி என்று விமர்சிப்பதை ஏற்க இயலாது. ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பது 100 விழுக்காடு தவறானது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்படும்’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை…

விஜய்க்கு உதயநிதியின் ‘சினிமா செய்தி’ பதிலடி!

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சினிமா செய்திகளை நான் பார்ப்பது இல்லை’’ என்று காட்டமாக பேசியுள்ளார். இதேபோன்று ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு உதயநிதி ஆவேசமாக…

திமுகவின் 200 டார்கெட்டுக்கு வேட்டு வைத்த விஜய்!

நடிகர் விஜய் விஜய் முதல்வர் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த பிறகு ‘எல்லோருக்கும் பொதுவானவர் அம்பேத்கர்’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதுதான் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஆழமாக ஏற்படுத்தியிருக்கிறது. ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற…