விஜய் பிறந்தநாள்… திரிஷாவின் ‘00.00’ பதிவு! அர்த்தம் என்ன..?
நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது பிறந்தநாளை நேற்று முன்தினம் (ஜூன் 22) கொண்டாடினார். முதல்வராக…
