இன்று தாயகம்! நாளை அறிவாலயம்! வைகோவுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் ஸ்டாலின்!
கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக இன்று கூடுகிறது மதிமுக பொதுக்குழு. அதேசமயம், தங்களைத் தூற்றிவிட்டு தவெக-வை தூக்கிவைத்துக் கொண்டாடும் விதமாக இன்றைய பொதுக்குழுவில் முடிவெடுக்கப் போகிறது மதிமுக என்பதை ஊகித்துவிட்ட திமுக தலைமை, மதிமுக-வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ‘பொடா தியாகிகள்’ உள்ளிட்டோரையும் நடப்பு…
