Category: அரசியல்

கோட்டையில் கொடியேற்றிய விஜய்! முன்வரிசையில் அமர்ந்து ரசித்த திரிஷா!

கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதன் முறையாக தேசிய கொடி ஏற்றிய நிலையில், அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா முன் வரிசையில் அமர்ந்து ரசித்த புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் இன்று 80வது சுதந்திர தின கொண்டாடட்டம்…

கரூர் அரசு பணி ரத்து உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பயணத்தின் போது கூட்ட…

எஸ்.பி.வேலுமணி அணியில் விரிசல்! இபிஎஸ் பக்கம் சென்ற தங்கமணி!

த.வெ.க.வுடன் நெருக்கம் காட்டி வரும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு ‘செக்’ வைக்கும் விதமாக விவசாயிகள் பிரச்னைகளை கையில் எடுத்து அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத…

‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு! ரூ.68 கோடிக்கு ஒப்பந்தம்! 1 லட்சம் பேருக்கு வேலை!

தமிழக அரசின், ‘வெற்​றித் தமிழ்​நாடு முதலீட்​டாளர்​கள் மாநாடு-2026’ சென்னை கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு தலைமை தாங்​கிய முதல்​வர் விஜய், ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடு​களுக்​கான ஒப்​பந்​தங்​களை மேற்​கொண்​டார். மாநாட்​டில் தொழில் துறை அமைச்​சர் கீர்த்​தனா தனது வரவேற்​புரை​யில் பேசி​ய​தாவது: தமிழகத்தை…

தேநீர் விருந்தில் கனிமொழி! ‘ஷாக்’கில் காங்கிரஸ்! ‘குஷி’யில் பி.ஜே.பி.!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பாரம்பரிய தேநீர் விருந்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், இதில் தி.மு.க எம்.பி கனிமொழி பங்கேற்றது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் புதிய அரசியல்…

அதிமுகவிலிருந்து விலகிய அப்சரா! மனம் திறந்து எழுதிய மடல்!

அதிமுகவில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, திருநங்கை அப்சரா கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘எனது அரசியல் பயணம் இனி வேறு ஒரு பாதையில் செல்லலாம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக அதிமுகவில் இருந்து எம்எல்ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து…

‘டாஸ்மாக்‘கைப் போல் குவாரிகளை தமிழக அரசே நடத்துமா..?

தமிழகத்தில் அனைத்து குவாரிகளையும் அரசு நடத்தக் கோரிய வழக்கில் மாநில அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹோமர்லால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரி நடவடிக்கைகளையும் அரசு…

மனிதனின் ‘தலைவிதி’! சிந்திக்க வைத்த மருது அழகுராஜின் பதிவு..!

தமிழக அரசியல் களத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி ‘குட்டு’ வைத்து எழுதுபவர்தான் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ். சமீபதில் ‘புகழிழந்து போகும் புனித ஜார்ஜ கோட்டை’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் பதிவு செய்திருந்தது மிகுந்த…

காவல்துறையில் ஊழல் ஒழிப்பு தனி பிரிவு! சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி!

போலீஸார் லஞ்சம் கேட்டால், புகார் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புகார் தெரிவிக்க வசதியாக செல்போன் எண்ணையும் வெளியிட்டு, ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவையும் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்…

‘புகழிழந்து போகும் புனித ஜார்ஜ் கோட்டை!’ மருது அழகுராஜ் ஆவேசம்..!

‘கன்னிப் பேச்சு பேசும் உறுப்பினர்கள் கண்ணியமாக பேசவேண்டும்’ என சொந்தக் கட்சி உறுப்பினர்களுக்கே சபாநாயகர் குட்டு வைக்கும் அவலநிலை தமிழக சட்டப் பேரவையில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்தான், ‘‘புகழிழந்து போகிறது புனித ஜார்ஜ் கோட்டை..!’’ எனும் தலைப்பில் கவிஞரும், எழுத்தாளரும்,…