எடப்பாடிக்கு எதிராக ‘விளம்பர’ அஸ்திரம்..! பின்னணியில் சசிகலா?
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, வாக்களிக்க இரண்டு தினங்கள் இருக்கும் போது, கடந்த கால தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல்களை முதல் பக்கத்தில் போட்டு தி.மு.க.வை திக்குமுக்காடச் செய்தது எடப்பாடியார் தரப்பு..! அதே போல் இன்றைக்கு தினசரிகளில் முதல் இரண்டும் பக்கம்…
