ஆசிரியர் நியமனம்… எதிர்க்கட்சிகள் விமர்சனம்… அமைச்சர் அதிரடி..!
தற்காலிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனத்திற்கு, ‘வழிகாட்டு நெறிமுறைகள்’ மூலம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘சவுக்கடி’ கொடுத்திருக்கிறார்! அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரத்து 300 பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கான வழிகாட்டு…
