‘திமுகவிற்கு தோல்வி பயமில்லை!’ தங்கம் தென்னரசு சவால்!
‘அத்திக்கடவு – அவினாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தாமதத்தில் அ.தி.மு.க. ஆட்சிதான் காரணம். மேலும் எங்களுக்கு தோல்வி பயமில்லை’ என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டியிருக்கிறார். ஈரோட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ‘‘எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
