‘அப்டேட்’ கேட்கும் முதல்வர்; திகைப்பில் அமைச்சர்கள்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தாலும், அவரது மனது ஈரோடு கிழக்கிலேயே இருக்கிறது. மாபெரும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர்! ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 அமைச்சர்களையும், 19 மாவட்டச் செயலாளர்களையும் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியமர்த்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அத்துடன்…
