உதயநிதிக்கு பிரம்மாண்ட வரவேற்பு; ‘மாஸ்’காட்டிய மதுரை உ.பி.க்கள்!
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று முதன் முறையாக திண்டுக்கல் செல்வதற்காக மதுரை விமான நிலையம், வந்த அவருக்கு மாஸான வரவேற்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் மதுரை உடன் பிறப்புக்கள்! தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக…
