ஒன்றியமும் நானே… மாவட்டமும் நானே… கோவை பரபர..!
அதிகாரம் மிக்க மாவட்டச் செயலாளர் பதவியில் இருப்பவர், ஒன்றியச் செயலாளர் பதவியை தன் வசம் வைத்திருப்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம்… கோவையில் ஒன்றியச் செயலாளர் பதவியும், மா.செ. பதவியும் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதுதான் உ.பி.க்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தி.மு.க.வில் அமைச்சர் பதவிக்கு இணையான…
