Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தமிழகம்; 2 நாட்களுக்கு கனமழை!

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும் 11 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.…

தமிழக அமைச்சரவையில் மாற்றம்..?

தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந்தேதி 3-ம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய…

‘திராணியற்ற திமுக’! திருச்சியில் வெடித்த ஆர்.மனோகரன்!

அ.ம.மு.க.விலிருந்து சமீபத்தில் விலகி, அ.தி.மு.மு.க.வில் இணைந்த முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் திருச்சியில் நடந்த கூட்டத்தில் ‘திராணியற்ற தி.மு.க. தி.மு.க. அரசு!’ வெளுத்து வாங்கிய விவகாரம்தான் மலைக்கோட்டை தி.மு.க.வினரை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில்…

அ.தி.மு.க. ஆட்சி; எதிர்பார்ப்பில் மக்கள்; எடப்பாடியார் ஆவேசம்?

திமுக ஆட்சி எப்போதும் போகும், அதிமுக ஆட்சி எப்போது மலரும் என தமிழகம் முழுவதும் குரல் கேட்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.…

(அ)சிங்காரச் சென்னை! ‘பிளீச்சிங் பவுடர் போடுவதில்லை!

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை மாநகர் முழுவதும் குப்பைத் தொட்டிகளை சுற்றிலும் ‘பிளீச்சிங்’ பவுடரைப் போடுவார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிளீச்சிங் பவுடரையே காண முடியவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின்…

திருச்சி மாநகர் மா.செ.வாகும் மனோகரன்!

‘தமிழக அரசியல்’ இணையதளத்தில் அ.ம.மு.க. பொருளாளர் திருச்சி மனோகரன் தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் இணைகிறார் என்று ஒரு மாதத்திற்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் படியே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் திருச்சி மனோகரன்…

அரசு போக்குவரத்துக் கழகம்; தினமும் ரூ-.15 கோடி இழப்பு! யார் காரணம்?

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழக நிறுவனங்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது தினந்தோறும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த…

‘உங்கள் சேவை; தமிழ்நாட்டுக் தேவை!‘ அரசியல் களத்தில் அஜித்குமார்!

மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்… உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை!!! என தலைமைச் செயலகம் அடங்கிய புகைப்படத்துடன் அஜித்திற்கு மதுரையில் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் அதிக அளவு…

நகைச்சுவை ரஜினி; ரோஜா ‘நோஸ் கட்’!

நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு நகைச்சுவையாக இருக்கிறது என ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா ‘நோஸ் கட்’ கொடுத்திருக்கிறார். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நூறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி, விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடந்தது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு…

கர்நாடகாவில் இன்று மாலை பிரதமரின் ‘ரோடு ஷோ’!

கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை நகரின் ராஜ்மார்க்கில் ரோடு ஷோ மூலம் வாக்காளர்களைக் கவரும் வகையில் சந்தித்து வருகிறார். தேர்தல் அறிவிப்புக்கு பின் முதன்முறையாக மைசூரு வரும்…