தவறான ஆபரேசன்… உயிரிழந்த உடற் கல்வி மாணவி… ஆவேச அண்ணாமலை..!
தவறாக சிகிக்சை அளித்தால் ஒரு காலை இழந்த உடற்கல்வி மாணவி, உயிரிழந்த சம்பவம்தான் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன்…
