Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

துணிவு – வாரிசு விவகாரம்… உண்மை நிலை இதுதான்..!

அஜீத் நடித்த ‘துணிவு’ படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்திருப்பதாகவும், விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு தியேட்டர்களை ஒதுக்க உரிமையாளங்கள் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் காட்டுத்தீயாக பரவியது. இந்த நிலையில்தான் இரு படங்கள் குறித்த உண்மை நிலவரம் வெளியாகியிருக்கிறயது! அஜித் நடித்துள்ள துணிவு…

காயத்திரி ரகுராம் நீக்கம்… சூர்யாவுக்கு ‘தடா’… அண்ணாமலை அதிரடி!

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ‘தான்தோன்றி’ தனமாக பேசக்கூடாது. செய்தி தொடர்பாளர்களை தவிர யாரும் ‘நேர்காணல்’ கொடுக்கக்கூடாது என கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அண்ணாமலை. பாஜகவின் கூட்டணி கட்சியான் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் யூடியூப் சேனலில் விமர்சித்து…

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்… கதறிய தாய்..!

‘என்னோட பொண்ண ஏமாத்தி… கர்ப்பமாக்கி… அவளோட வாழ்க்கையை சீரழித்துவிட்டான்’ என்று தாய் காவல்நிலையத்தில் கதறிய சம்பவம்தான் கல்நெஞ்சையும் கரையை வைத்தது! சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்‌னேஷ். 19 வயது வாலிபரான இவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் இடையே பழக்கம்…

‘அப்படியொரு’ அட்ஜஸ்ட்மென்ட்; அடுத்த டுத்த பட வாய்ப்பு..!

தென்னிந்தியாவைப் பொறுத்தளவில் கேரளத்து வரவு நடிகைகளே நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறார்கள். அதிலும் ஒருவர் இன்னும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் கேரளத்து வரவான ‘ஐஸ்வர்யமான’ நடிகை ஒருவருடைய அட்ஜஸ்ட்மென்ட்டை பார்த்து தயாரிப்பாளர்களே மூக்கின்…

பாலியல் புகார்… கொலை மிட்டல்… சர்ச்சையில் தமிழக பா.ஜ.க.!

தமிழக பா.ஜ.க.வுக்கும், பாலியல் சர்ச்சைகளுக்கும் பிரிக்க முடியாத அளவிற்கு அப்படி என்ன சம்பந்தம் என மூத்த நிர்வாகிகளே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு பாலியல் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்பவர்…

அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் – வி.சி.க.?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி விவகாரத்தில்¢எடப்பாடி பழனிசாமி ‘மாற்றி யோசிப்பதாக’ தகவல்கள் கசிந்த நிலையில், ‘தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பவர்களும் எங்களுடன் இணைய வாய்ப்பு உள்ளது’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதுதான் தமிழக பா.ஜ.க. அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்…

கூட்டணி… ‘எடப்பாடியின் முடிவு எங்கள் முடிவு!’

அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது விரைவில் ஓ.பி.எஸ். தரப்பும் பொதுக்குழுவைக் கூட்டி, ஓ.பி.எஸ்.ஸை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த நிலையில்தான், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி எந்த முடிவை எடுக்கிறாரோ……

ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட்டா? நடுக்கத்திலும் நள்ளிரவு போராட்டம்!

‘நாங்கள் ஏர்பிடித்து உழவு செய்யம் விவசாய நிலத்தில் ஏர்போட் அமைப்பதா?’ என கொந்தளித்த பரந்தூர் மக்கள் கொட்டும் பனியிலும், நள்ளிரவில் போராட்டத்தை தொடர்ந்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு…

பொதுக்குழுவை கூட்டும் ஓ.பி.எஸ்… விரைவில் டி.டி.வி.யுடன் சந்திப்பு?

தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தை முடித்திருக்கிறார்! அடுத்த ஒருவாரத்தில் மற்ற நிர்வாகிகள் நியமனமும் நிறைவறைய இருக்கிறது. அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதற்கடுத்து பொதுக்குழுவை…

அருண் நேருவை எதிர்த்து களமிறங்கும் ரவி பச்சமுத்து?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், பெரம்பலூர் தொகுதி மிகவும் முக்கியத்தும் பெற்றிருக்கிறது, தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில்! காரணம், இந்த முறை பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க.வின் மூத்த தலைவரும், அமைச்சருமான கே.என்.நேருவின் மகனான அருண்…