Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அண்ணாமலைக்கு எதிராக ஓபிஎஸ் அணி தீர்மானம்?

ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்பதில் விருந்தோம்பல் பண்பு தவறிய அண்ணாமலையின் தரம் தாழ்ந்த நடத்தைகள் அவரது எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டுக்கு சாட்சிகளாக இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் ஓபிஎஸ் அணியின் சார்பில்…

மசாஜ் சென்டரில் ‘மஜா’; சிக்கிய வெளிமாநில பெண்கள்!

சென்னை தேனாம்பேட்டையில் அடுக்குமாடி கட்டிடத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். எப்போது…

காங்கிரசுடன் உறவு; திமுகவுக்கு எச்சரிக்கை விடுத்த மோடி?

காங்கிரசை தோளில் சுமந்து கொண்டு செல்லும் தி.மு.க.விற்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த விவகாரம்தான் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்…

ஈரோடு இடைத்தேர்தல்; கருத்து கணிப்பு களுக்கு கட்டுப்பாடு?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பாக கருத்துக்கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில், ‘‘ ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும்…

மீண்டும் சமந்தா… மிரட்சியில் ரசிகர்கள்?

கோலிவுட்டின் முன்னணி நடிகையான சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் ஒரு பட விழாவில் சமந்தா கலந்து கொண்ட போது எழும்பும் தொழுமாக ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். இதனால்…

ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்?

ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் நடைபெற்ற உண்மை கண்டறியும் சோதனையில் 12 பேரில் 11 பேர் பொய்யான தகவல் அளித்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச்…

தி.மு.க.வின் ‘பி-டீம்’ அ.ம.மு.க.! மீண்டும் நிரூபித்த டிடிவி?

தி.மு.க.வின் ‘பி – டீம்’ அ.ம.மு.க. என்பதை மீண்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிரூபித்துவிட்டார் டி.டி.வி.தினகரன் என அவருக்கு நெருக்கமானவர்களே சிலர் கிசுகிசுத்து வருகிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆர்.கே.நகரில் டி.டி.வி.…

ஈரோடு இடைத்தேர்தல்; 191 சின்னங்கள் ஒதுக்கீடு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சைகளுக்காக 191 சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். இதில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர்…

பிறந்தநாள் கொண்டாட்டம்; சிறுமியை சீரழித்த ஐவர்?

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 5 பேர் மாறி மாறி பலாத்காரம் செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சந்திராண குட்டா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது…

எம்.பி., தேர்தலுக்கு முன்பு; பா.ஜ.க.வில் பன்னீர்..?

வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வில் ஓ.பன்னீர் செல்வம் ஐக்கியமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் ஒரு வழியாக அதிமுக தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளது. கே.எஸ் .தென்னரசு சார்பாக பிரச்சாரம்…