புதன் பெயர்ச்சி; 3 ராசிக் காரர்களுக்கு அடிக்கும் யோகம்!
புதன் ரிஷபம் செல்வதால் ஜூன் 07ஆம் தேதி முதல் 3 ராசிக்காரர்களின் பொருளாதாரம் மேம்படும். யார் அந்த அதிர்ஷ்டக்காரர்கள் என்று பார்ப்போம்..! ஜோதிட சாஸ்திரங்களின்படி, கிரகங்களின் ராசி மாற்றம் மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் ஒன்றான புதன் நம் புத்திசாலித்தனம்,…
